கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் , உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், நெடுமானுர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார் இஆப, இன்று மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.