இன்று (04. 01. 2024) கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல் பேரூராட்சி ஜி. வி திருமண மண்டபத்தில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்” சிறப்பு திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா. உதயசூரியன் உள்ளார். இதில் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.