கமல் படத்தை வைத்து விக்ரமை வரைந்த ஓவிய ஆசிரியர்

80பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையை சேர்ந்த ஓவியர் சு. செல்வம் தங்கலான் திரைபடத்தில் விக்ரம் நடிப்பை பாராட்டும் விதமாக. சினிமாவிற்காக தன்னை முழு அர்ப்பணிப்புடன், ஈடுபாட்டுடன் நடிக்கும் விக்ரமை பாராட்டும் விதமாக கமலுக்கு அடுத்து விக்ரம் தான் என்பதை குறிக்கும் விதமாக "கமலஹாசன் போட்டோவாலேயே" நடிகர் விக்ரம் படத்தை வரைந்தார்.

தொடர்புடைய செய்தி