அனைத்து வங்கி மேலாளர்கள் உறுதிமொழி ஏற்பு

64பார்த்தது
அனைத்து வங்கி மேலாளர்கள் உறுதிமொழி ஏற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் அனைத்து வங்கி மேலாளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் 15. 04. 2024 அன்று வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி