கஞ்சா கடத்திய வாலிபர் கைது

574பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் திருமால், துர்காதேவி மற்றும் போலீசார் காவல் நிலையம் முன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 கிராம் கஞ்சா, 15 பாக்கெட்டு குட்கா எடுத்துசென்றதும் சித்தபட்டினத்தைச் சேர்ந்த பார்த்திபன், 26; என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து வழக்குப் பதிந்து பைக், கஞ்சா, குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி