தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் கூட்டம் மாநில குழு கூட்டம் இன்று கள்ளக்குறிச்சி தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது இந்தக் கூட்டம் மாநில தலைவர் வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது மாநில செயலாளர் ரவீந்திரன் பொருளாளர் பெருமாள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கண்ணுக்கு 5500 கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.