விவசாயிக்கு மிரட்டல் போலீசார் விசாரணை

80பார்த்தது
விவசாயிக்கு மிரட்டல் போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாமந்துாரை சேர்ந்த விவசாயி குணசேகரன்(40). உறவினரான மணிகண்டன் கடந்த 23ம் தேதி மது அருந்தலாம் எனக்கூறி குணசேகரனை வெளியே அழைத்து, அங்கு மணிகண்டன் அவரது ஆதரவாளர்கள் அய்யம்பெருமாள், இளையராஜா, நரசிம்மன், சக்திவேல் ஆகியோர் குணசேகரனை தாக்கி, மிரட்டி வெற்று பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளதாக தெரிகிறது. புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி