காங்கிரஸ் அல்வா கிண்டி கண்டன ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பிஜேபி மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்து அதனை ஒரு சில மாநில அரசுக்கு மட்டும் லாபகரமாக இருக்கும் பாரு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு பட்ஜெட்டும் உபயோகம் படும்படியாக செய்யவில்லை இதனால் தமிழக மக்கள் மிகவும் கொந்தளித்துள்ளனர் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக முழுவதும் பிஜேபி மோடி அரசை கண்டித்து பட்ஜெட் தாக்களில் தமிழகத்திற்கு அல்வா கொடுத்து விட்டது மோடி அரசு என்று அல்வா கிண்டி கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் அல்வா கிண்டி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி பிரமுகர்களுடன் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி