கல்கி 2898 AD டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள கமல்

81பார்த்தது
கல்கி 2898 AD டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள கமல்
நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் கல்கி 2898 AD, இயக்குனர் நாக் அஸ்வின் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் கமல் டப்பிங் பேசும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. வரும் ஜூன் மாதம் 10ம் தேதி இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ட்ரெயிலரில் கமல்ஹாசன் இடம்பெறுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. படம் இம்மாத இறுதியில் ரிலீசாகவுள்ள சூழலில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி