48 நாட்கள் சாப்பிட்டால் போதும்: விந்து உற்பத்தி அதிகரிக்கும்.!

584பார்த்தது
48 நாட்கள் சாப்பிட்டால் போதும்: விந்து உற்பத்தி அதிகரிக்கும்.!
‘அவுரி அழவனம் அவரைக் காக்கும்’ என அம்மான் பச்சரிசியின் ஆற்றல் குறித்து மூலிகை குறள் கூறுகிறது. இதில் பெடுலின், ஆல்ஃபா-அமைரின், கேம்ஃபால், குவர்சிடின், யூபோர்பின் ஏ போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளது. இந்த இலையை உலர்த்தி, பொடி செய்து, 5 கிராம் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் விந்தணுக்கள் அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் வயிற்றுப்புண், வாய்ப்புண், மலச்சிக்கல் ஆகியவற்றையும் தீர்க்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி