டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் வேலை

33414பார்த்தது
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் வேலை
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) ஏற்பட்டுள்ள தற்காலிக காலியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Kancheepuram)
பணியின் பெயர்:District Programme Manager, Data Assistant, Multipurpose Worker
பணியிடங்கள்: 04
விண்ணப்பிக்க கடைசி தேதி:18.01.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: (BCA / BBA / B.Sc / B.Tech)
சம்பளம்: ரூ.15,000 முதல் 30,000 வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2024/01/2024010490.pdf

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் போஸ்ட் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 18.01.2024 அன்று மாலை 5.45க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

தொடர்புடைய செய்தி