ஜியோ ஆஃபர்: குறைந்த விலையில் 2 ரீசார்ஜ் திட்டங்கள்

66பார்த்தது
ஜியோ ஆஃபர்: குறைந்த விலையில் 2 ரீசார்ஜ் திட்டங்கள்
ஜியோ வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் வகையில் ரூ.189 மற்றும் ரூ.479 விலைப்பட்டியலில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அதில், ரூ.189 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் செய்துகொள்ளலாம். ரூ.479 திட்டத்தில் 84 நாட்களுக்கு மொத்தம் 6 ஜிபி டேட்டாவைப் பெறலாம். இந்த திட்டத்தில், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சந்தாவை முற்றிலும் இலவசமாகப் பெறமுடியும்.

தொடர்புடைய செய்தி