பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாட்டு வீரர் ஜெஸ்வின்

80பார்த்தது
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாட்டு வீரர் ஜெஸ்வின்
ஜூலை 26-ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடைகிறது. இதில் பங்கேற்க தமிழ்நாட்டை சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தகுதி பெற்றுள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து ஐந்து தடகள வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து அதிக தடகள வீரர்கள் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி