உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு

72பார்த்தது
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன., 16) நடைபெறவுள்ளது. இதில் 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை 7 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தைத்திருநாளில் அவனியாபுரத்திலும், நேற்றைய தினம் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த போட்டிகளில் கார், டிராக்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்தி