சாலை விபத்தில் எஸ்ஐ பலி (வீடியோ)

26154பார்த்தது
டெல்லியில் உள்ள பிரகதி மைதான சுரங்கப்பாதையில் தொடர் சாலை விபத்துகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த விபத்தில் டெல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பவித்ரன் உயிரிழந்தார். எஸ்ஐ பவித்ரன் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி பிரகதி மைதான சுரங்கப்பாதை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர், டிவைடரில் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி