மைக்கேல் ஜாக்சன் பயோபிக்கை இயக்க ஆசை - 'அனிமல்' இயக்குனர்

76பார்த்தது
மைக்கேல் ஜாக்சன் பயோபிக்கை இயக்க ஆசை - 'அனிமல்' இயக்குனர்
மைக்கேல் ஜாக்சனின் பயபோபிக்கை இயக்க விருப்பம் உள்ளதாக 'அர்ஜுன் ரெட்டி', 'அனிமல்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், மைக்கேல் ஜாக்சனின் பயோபிக்கை இயக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால், அவருடைய கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது தான் கேள்வி. அப்படி ஒரு நடிகர் கிடைத்தால் நிச்சயம் அந்தப் படத்தை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்வேன். ஆங்கிலத்தில் அந்தப் படத்தை இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி