திமுக - அதிமுகவுக்குதான் போட்டி.. இபிஎஸ்

51பார்த்தது
திமுக - அதிமுகவுக்குதான் போட்டி.. இபிஎஸ்
தமிழகத்தில் அதிமுக - திமுக என 2 கட்சிகளுக்கு தான் போட்டி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வறட்சியான மாவட்டத்தை பசுமையாக்க ரூ.14,000 கோடியில் திட்டத்தை அமல்படுத்தினேன். காவிரி - குண்டாறு திட்டத்தை, திமுக அரசு முடக்கிவிட்டது. திமுகவிற்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். திமுக -காங். தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி