ஆஸ்திரேலியா செயற்கைக்கோளை செலுத்தும் இஸ்ரோ!

57பார்த்தது
ஆஸ்திரேலியா செயற்கைக்கோளை செலுத்தும் இஸ்ரோ!
விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதன் மூலம் ஏற்கனவே பல சாதனைகளை படைத்த இஸ்ரோ மேலும் ஒரு சாதனையை படைக்க இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. ஸ்பேஸ் மெஷின்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இஸ்ரோ இந்த 'ஆப்டிமஸ் விண்கலத்தை' 2026-ல் எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இருக்கிறது. இந்த செயற்கைக்கோளின் எடை 450 கிலோ ஆகும். மேலும் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ஒப்பந்தத்திலும் ஆஸ்திரேலிய அரசு இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி