T 20: 2வது இடத்திற்கு தள்ளப்பட்ட சூர்யகுமார்

67பார்த்தது
T 20: 2வது இடத்திற்கு தள்ளப்பட்ட சூர்யகுமார்
ஐசிசி டி20 சிறந்த பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் 842 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இங்கிலாந்து தொடக்க வீரர் பில் சால்ட் 816 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், பாபர் 755 புள்ளிகள், ரிஸ்வான் 746 புள்ளிகளுடன் 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களிலும் உள்ளனர். பட்லர் 716 புள்ளிகள் மற்றும் ஜெய்ஸ்வால் 672 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி