பீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

84பார்த்தது
பீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
பீர் குடிப்பது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீரில் புரதம், வைட்டமின்-பி மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. குறைந்த அளவில் பீர் உட்கொள்வது உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது. ஒரு பாட்டில் பீரில் 125 கலோரிகள் மட்டுமே உள்ளது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க பீர் உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you