கூலி அப்டேட் - மிரட்டல் லுக்கில் ரஜினி

57பார்த்தது
கூலி அப்டேட்  - மிரட்டல் லுக்கில் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் தனது ‘X' தளத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என அறிவித்துள்ளார்.