விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை

66பார்த்தது
விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை
விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இஸ்ரோ கடந்த டிச.30ம் தேதி பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட சாதனத்தில் வைத்து அனுப்பட்ட பயறு வகையை சேர்ந்த விதை, தற்போது முளைத்துள்ளது. வரும் நாட்களில் விதை நன்கு வளர்ந்து இலை உருவாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரோ முளைவிட்ட விதையின் புகைப்படத்தையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி