அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் 'சார்' என ஒருவரை ஞானசேகரன் தொடர்பு கொண்டு பேசியதையும், அவருடன் இருக்குமாறு கூறியதை பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதி செய்துள்ளார். தொலைபேசி அழைப்பு வந்த போதுதான், மிரட்டி விட்டு வந்து விடுவேன் என ஞானசேகர் பேசியதாகவும், சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் மாணவி உறுதிப்படுத்தியுள்ளார்.