தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமா?

72பார்த்தது
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமா?
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய வீடியோ வைரலான நிலையில், தமிழ்நாட்டை விடவும்(100.70ரூ) பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம்(106.47ரூ), மகாராஷ்டிரா(103.44), பீகார்(105.18), ராஜஸ்தானில்(104.88ரூ) பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. டீசல் விலையில் தமிழ்நாடு(92.34ரூ), ஆந்திரா (96.17ரூ), கேரளா (96.13ரூ), தெலங்கானா (95.65ரூ) , சத்தீஸ்கர் (93.33ரூ) ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி