‘தி கோட்’ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு பிரியாணி

85பார்த்தது
நடிகர் விஜய் நடிப்பில் 68வது திரைப்படமாக தயாரான ‘தி கோட்’ இன்று (செப்.5) உலகம் முழுவதும் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர், ‘தி கோட்’ படம் பார்க்க வந்த 1000 ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கி அசத்தியுள்ளனர்.

நன்றி: தினமலர்

தொடர்புடைய செய்தி