கண் பார்வை ஷார்ப்பாக இருக்கனுமா? இதை செய்யுங்க

53பார்த்தது
கண் பார்வை ஷார்ப்பாக இருக்கனுமா? இதை செய்யுங்க
கண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் கண் பார்வைத் திறனை மேம்படுத்துவதிலும் உணவுக்கு முக்கியப் பங்குண்டு. வயதாகும்போது ஏற்படும் பார்வை மங்கல் மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட கண் நோய்களைத் தீர்க்க எலுமிச்சை பழம் உதவுகிறது. மீன் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள திசுக்களை சரி செய்து கண்களில் ஏற்படும் வறட்சியைப் போக்கி கண் வலி உண்டாவதைத் தடுக்கும். கீரைகள் மற்றும் நட்ஸ் வகைகளை அவ்வபோது சாப்பிடுவது கண் பார்வையை அதிகரிக்க உதவும்.

தொடர்புடைய செய்தி