டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த அணிகள்

85பார்த்தது
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த அணிகள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 700க்கும் அதிகமாக ரன்கள் அடித்த டாப் 5 அணிகள் குறித்து பார்க்கலாம். அதன்படி, 5வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 4 முறை 700+ ரன்கள் எடுத்துள்ளது. 4வது இடத்தில் உள்ள இந்தியா 4 முறை 700 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ளது. 3வது இடத்தில் உள்ள இங்கிலாந்து 4 முறை, 2வது இடத்தில் ஆஸ்திரேலியா 4 முறை, முதல் இடத்தில் இலங்கை அணி உள்ளது. இதுவரை 7 முறை 700 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி