பூனை குறுக்கே வந்தால் அபசகுணமா? உண்மை என்ன?

50பார்த்தது
பூனை குறுக்கே வந்தால் அபசகுணமா? உண்மை என்ன?
முன்பெல்லாம் போக்குவரத்திற்கு மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி தான் பயன்படும். இரவில் இந்த வண்டியில் பயணிக்கும் பொழுது எதிரே பூனைகள் வந்தால் அதன் கண்கள் டார்ச் லைட் போல மிளிரும். இதைக் கண்டு குதிரையும், மாடும் மிரண்டு விடக்கூடாது என்பதற்காக வண்டியை ஓட்டுபவர்கள், பூனை எதிரே வந்தால் சிறிது நேரம் ஓரமாக நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து செல்வர். இந்த வழக்கம் தான் பின்னாளில் பூனை குறுக்கே வந்தால் அபசகுணம் என மாறி உள்ளது. இது மூடப்பழக்கம் மட்டுமே.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி