தினமும் அசைவம் சாப்பிடுவது நல்லதா?

59பார்த்தது
தினமும் அசைவம் சாப்பிடுவது நல்லதா?
இறைச்சியை பொறுத்தவரை சமைத்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதாலும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும் குளிர்சாதன பெட்டியில் வைத்து அதனை பல நாட்கள் வைத்து சூடு செய்து சாப்பிடுவது போன்ற பிரச்சினைகளால் வயிறு பிரச்னைகள் ஏற்பட்டு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். முடிந்தவரை அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் பொதுமக்கள் அதை பதப்படுத்தாமல் வாங்கி உடனே செய்து சாப்பிட வேண்டும். அசைவ உணவுகளை பொருத்தவரை ஸ்டோர் செய்து சாப்பிடக்கூடாது. சிலர் தினமும் அசைவ உணவு சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருப்பர். அசைவ உணவானது எளிதில் ஜீரணம் ஆகாது. அதனால் வாரத்தில் 7 நாட்களும் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி