சென்னையின் அடையாளம் உதயம் திரையரங்கம் மூடப்படுகிறதா?

66பார்த்தது
சென்னையின் அடையாளம் உதயம் திரையரங்கம் மூடப்படுகிறதா?
சென்னை அசோக் நகரில் உள்ள பழமையான திரையரங்கம் ‘உதயம்’. இந்த கட்டிடம் விரைவில் இடிக்கப்படும் என்ற தகவல் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் நிலையில் வேட்டையன் திரைப்படம் இங்கு திரையிடப்படும் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதை மறுத்துள்ள உதயம் மேலாளர், “தீபாவளிக்கு அமரன் திரைப்படத்தையும் நாங்கள் திரையிடவுள்ளோம். திரையரங்கம் மூடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய 6 மாதங்களுக்கு மேல் ஆகலாம்." என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி