தாமரை மலராமல் போக காரணம் அண்ணாமலையா?

64பார்த்தது
தாமரை மலராமல் போக காரணம் அண்ணாமலையா?
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 11.24% வாக்குகளை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. தாமரை மலராவிட்டாலும் விதை வலுவாக இடப்பட்டதாக அக்கட்சியினர் சொல்லி வருகின்றனர். அண்ணாமலை தலைமை தான் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு காரணம் என ஒரு சாராரும், தமிழக பாஜகவுக்கு தலைமை சரியாக இருந்து நேக்கு போக்குடன் கூட்டணி அமைத்து இருந்தால் தாமரை நிச்சயம் மலர்ந்திருக்கும் என்று இன்னொரு சாராரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி