தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரிய இர்ஃபான்.!

1529பார்த்தது
தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரிய இர்ஃபான்.!
சமூக வலைதளங்களில் குழந்தையின் பாலினத்தை தெரிவித்து வீடியோ வெளியிட்டதற்காக பிரபல யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கோரியுள்ளார். கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என வெளியிட்ட வீடியோவை நீக்கிய இர்ஃபான், சுகாதார அதிகாரிகளை மெயில் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு முழு விளக்கம் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி