லாங் கோவிட் என்றால் என்ன?

545பார்த்தது
லாங் கோவிட் என்றால் என்ன?
கொரோனா வைரஸ் (கோவிட்) தொற்று ஏற்பட்ட சில வாரங்களில் பெரும்பாலோர் நலம்பெற்று விடுவார்கள். ஆனால், சிலருக்கு நான்கு முதல் 12 வாரங்கள் வரை அல்லது அதற்குப் பிறகும் கூட நோயின் தாக்கம் இருக்கும். இது ’லாங் கோவிட்’ எனப்படுகிறது. குறிப்பாக, லேசான - மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்கள், லாங் கோவிட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. சரியான சிகிச்சைகள், ஓய்வு, உடற்பயிற்சியில் கவனம் போன்றவற்றை பின்பற்றினால் இதிலிருந்து விடுபடலாம்.

தொடர்புடைய செய்தி