பிராய்லர் கோழி விலை கிடுகிடு உயர்வு

67பார்த்தது
பிராய்லர் கோழி விலை கிடுகிடு உயர்வு
சென்னையில் பிராய்லர் கோழி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ பிராய்லர் கோழி ரூ.320 முதல் ரூ.380 வரை விருப்பனை செய்யப்படுகிறது. கோடையில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உற்பத்தி குறைந்து தேவை அதிகரிப்பால் சென்னையில் பிராய்லர் கோழி விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், கோழி விலை தற்போது உயர்ந்துள்ளது. பிராய்லர் கோழி விலை உயர்வால் சிக்கன் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி