கள்ளக்காதலுக்கு இடையூறு.. மகளைக் கொன்ற தாய்!

51337பார்த்தது
கள்ளக்காதலுக்கு இடையூறு.. மகளைக் கொன்ற தாய்!
ஊட்டியில் தனது தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த ராஜலட்சுமி என்ற பெண் தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இவருக்கு இருந்து வந்த தகாத உறவுக்கு மகள் இடையூறாக இருப்பதாக நினைத்து. 2019ஆம் ஆண்டு கழுத்தை நெரித்து மகளை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ராஜலட்சுமிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி