சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயக்குனர் பா. ரஞ்சித் பதிவு

65பார்த்தது
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயக்குனர் பா. ரஞ்சித் பதிவு
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், “தொழிற்சங்கம் என்பது தொழிலாளியின் அடிப்படை உரிமை. தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மோசமான அணுகுமுறை. தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமைக்காக போராடும் தொழிலாளர்களை போராட விடு.” என பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி