சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆன பிரஜ்வல் ரேவண்ணா

54பார்த்தது
சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆன பிரஜ்வல் ரேவண்ணா
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சியில் அவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகா மாநிலம் ஹாசன் எம்பியாக உள்ளார். இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகியுள்ளது.இந்த செய்தி வெளியே தெரிய ஆரம்பித்தவுடன் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். 300 பெண்களுடன் சுமார் 2000க்கு மேற்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த விவகாரம் சிங்கப்பூர் வரை சென்றுள்ளது. அங்கு சிஎன்ஏ எனும் ஆங்கில செய்தி நிறுவனம் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ தொடர்பான செய்தி விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி