சர்வதேச டென்னிஸ் - ஜோகோவிச் தோல்வியால் ரசிகர்கள் அதிர்ச்சி

56பார்த்தது
சர்வதேச டென்னிஸ் - ஜோகோவிச் தோல்வியால் ரசிகர்கள் அதிர்ச்சி
மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதி ஆட்டமானது நேற்று நடைபெற்றது. நோவாக் ஜோகோவிச் - காஸ்பர் ரூட் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், 4-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற நோவாக் ஜோகோவிச் இந்த முறை அரை இறுதியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

தொடர்புடைய செய்தி