களையெடுக்கும் படலத்தை தொடங்கும் விஜய்! கிலியில் கட்சியினர்

37066பார்த்தது
களையெடுக்கும் படலத்தை தொடங்கும் விஜய்! கிலியில் கட்சியினர்
மக்களவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது எனவும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்தார் விஜய். ஆனால், சில தொகுதிகளில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பிரபல அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறி பேரம் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தவெக தலைமைக்கு புகார் சென்றுள்ள நிலையில் பேரம் பேசிய நிர்வாகிகளை களையெடுக்கும் படலம் தேர்தலுக்கு முன்னரே தொடங்கும் என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி