ஆன்மீக கதைகளின் படி ஒரு பறவை தானாக வந்து தோளில் அமர்ந்தால் அது நிதி ஆதாயத்தை குறிப்பதாக கூறப்படுகிறது. வருமானம் அதிகரிக்கும் என்றும், எதிர்காலத்தில் வாழ்க்கையை மாற்றும் மகிழ்ச்சியான செய்திகளை கேட்பார்கள் எனவும் நம்பப்படுகிறது. பறவை தலையில் அமர்ந்தால் அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கிறது. கருப்பு நிறப் பறவை வீட்டின் மேல் பறந்தால் அது அசுபமானது என்றும், வெள்ளை நிறப் பறவை வீட்டின் மேல் பறந்தால் அது நல்லது என்றும் கூறப்படுகிறது.