ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் அடுத்த பாடல் இன்று வெளியாகிறது. அடுத்த பாடல் கேம் சேஞ்சரை சவுண்ட் சேஞ்சராக மாற்றும் என இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார். DHOP என்ற இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளார்கள்.