நடிகர் விஜய்சேதுபதி மீது போலீஸில் புகார்

71பார்த்தது
நடிகர் விஜய்சேதுபதி மீது போலீஸில் புகார்
நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் புகாரளித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் உண்மையானது இல்லை என நடிகர் தீபக் கூறியுள்ளார். இதையடுத்து, தீபக் கருத்தை ஒளிபரப்பியதால் தனியார் தொலைக்காட்சி, தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்யும்படி ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி