பூட்டான் நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி!

59பார்த்தது
பூட்டான் நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி!
அடுத்த 5 ஆண்டுகளில் பூட்டானில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்தியா 10,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் என‌ பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பூட்டானின் 'Order of the Dragon King' விருதை பெற்ற மோடி இதனை அறிவித்துள்ளார். பூட்டானின் உயரிய சிவிலியன் விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவரானார் பிரதமர் மோடி. இந்தியாவில் இருந்து பூட்டான் சென்ற அவருக்கு அந்நாட்டு அதிபர் விமான நிலையம் வந்து வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி