டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

72பார்த்தது
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கே.எஸ்.பாரத், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா அவேஷ் கான்.

தொடர்புடைய செய்தி