ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை

68பார்த்தது
ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை
இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (ஜூலை 29) பெரும் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 9.15 மணியளவில், சென்செக்ஸ் 381.79 புள்ளிகள் அதிகரித்து 81,714.51 ஆகவும், நிஃப்டி 126.70 புள்ளிகள் அதிகரித்து 24,961.50 ஆகவும் வர்த்தகமானது. நிஃப்டியில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், என்டிபிசி, இண்டஸ்இண்ட் வங்கி, பிபிசிஎல், ஐசிஐசிஐ வங்கி லாபத்திலும், டைட்டன், டாடா கன்ஸ்யூமர், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் நஷ்டத்திலும் இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி