காலிறுதிக்கு செல்லும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி

78பார்த்தது
காலிறுதிக்கு செல்லும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதிக்கு செல்வது உறுதியானது.
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றி பெற்றது. மொத்தம் 3 லீக் போட்டிகளில் 2ல் வெற்றியும் ஒன்றில் சமனும் செய்திருந்தது இந்திய ஹாக்கி அணி.
3 போட்டிகளின் முடிவில் 7 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
6 அணிகள் இடம்பெற்றுள்ள குழுவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

தொடர்புடைய செய்தி