கடன் தொல்லை அகல அருள்புரியும் முருகப்பெருமான்

82பார்த்தது
கடன் தொல்லை அகல அருள்புரியும் முருகப்பெருமான்
நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே உள்ள மயில் ஏறி முருகன் கோயிலில் வள்ளி-தெய்வானையுடன் கல்யாண கோலத்தில், மயில் வாகனத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 13 செவ்வாய்க்கிழமைகளில், இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் முருகனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, எலுமிச்சைப் பழம் சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். வேலை கிடைக்கவும், கடன் தொல்லை அகலவும் இறைவன் அருள்புரிகிறார்.

தொடர்புடைய செய்தி