இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் தோல்வி

64பார்த்தது
இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் தோல்வி
பாரிஸ் ஒலிம்பிக் 2024 ஆடவர் பேட்மிண்டன் - வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் போராடி தோல்வியடைந்தார். மலேசிய வீரர் லீ ஜி ஜியாவை எதிர்கொண்ட லக்ஷ்யா சென் ஆரம்பம் முதலே தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 21-13, 16-21, 11-21 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென் மலேசிய வீரர் லீயிடம் தோல்வியடைந்தார்.

தொடர்புடைய செய்தி