ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகும் "இந்தியன் 2"

75பார்த்தது
ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகும் "இந்தியன் 2"
ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தை, ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியிடவுள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. வருகின்ற ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது. கடைசியாக, விஜய் நடித்த "லியோ" திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகி இருந்தது. "இந்தியன் 2" திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி