அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் செயல்படு வரும் தனியார் பள்ளி வேன், முக்கெம்பு அணை நோக்கி கல்வி சுற்றுலா சென்ற போது ஒட்டுநரின் கட்டுப்பட்டை இழந்து, மணகெதி சுங்க சாவடியின் ஜெனரேட்டர் அறையில் மோதியது. இதில் பள்ளி ஆசிரியை மற்றும் 11 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.